கருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு
ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.08.2019மாலை 06.30 மணி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி அமைப்பும், கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்யா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள்தொடர் கூட்டத்தின் 20 ஆவது நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : எழுத்தாளர் பாரவி (ஆசிரியர் : தளம் இதழ்) அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் ச. விசயலட்சுமி கவிஞர் சதாரா மாலதி படைப்புகள்பற்றிச் சிறப்புரை : (புதுவைப் பலக்லைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர்) முனைவர் பா. இரவிக்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு…
‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – கவிஞர் சி.மணி
ஆனி 13, 2050 வெள்ளிக்கிழமை 28.06.2019 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : எழுத்தாளர் பொன். தனசேகரன் அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் நேசமித்திரன் சிறப்புரை : ‘கவிஞர் சி.மணி’ – திறனாய்வாளர் சமாலன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி தகுதியுரை: செல்வி ப. யாழினி இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்
வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை / 26.10.2018 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன், சென்னை கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த இதழாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள் இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் : கவிஞர் யாழினி முனுசாமி தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்….
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா
புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர் இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்தியா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா சிறப்புரை : மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் தலைமை : ஓவியக் கவிஞர் அமுதபாரதி ‘அன்னம் விருது‘ பெறுபவர் : கவிஞர் காவனூர் வேலன் தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிரலுரை : முனைவர் ப. சரவணன்…
கருத்தில் வாழும் கவிஞர்கள் : மாக்கவி பாரதி -சென்னை
அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து கருத்தில் வாழும் கவிஞர்கள் என்கிற தொடர் நிகழ்வை மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று நடத்த இருக்கிறோம். இந்தத் தொடரின் தொடக்க நிகழ்வு தை 13, 2049 26.01.2018 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது. நிகழ்ச்சிக்குத் தலைமை : திரு வானவில் க. இரவி மாக்கவி பாரதிபற்றிச் சிறப்புரை : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா ‘அன்னம் விருது’ பெற இருப்பவர் : கவிஞர் நிரஞ்சன் பாரதி…