‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – முடியரசன்

வைகாசி 10, 2050 வெள்ளிக்கிழமை 24.05.2019    மாலை  06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  அவர்கள் தலைமை : தமிழாகரர் தெ. முருகசாமி அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சென்னிமலை தண்டபாணி சிறப்புரை  :  ‘கவிஞர் முடியரசன்’ –  வழக்கறிஞர் அருள்மொழி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன் தகுதியுரை: செல்வி ப. யாழினி  இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்…

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு-கம்பதாசன்

இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு கவிஞர் கம்பதாசன்  பங்குனி 08, 2050  வெள்ளிக்கிழமை22.03.2019     மாலை  06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : முனைவர் இராம. குருநாதன் அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சீவபாரதி  கவிஞர் கம்பதாசன்பற்றிய  சிறப்புரை  :  முனைவர் சொ. அருணன்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன் தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி