கருவிகள் 1600 : 161 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்
161. இருட்புல நுண்ணோக்கி – darkfield microscope : இருட்டுப்பின்னணியில் ஒளிப்பொருளை அறிய உதவம் இருட்புல நுண்ணோக்கி. 162. இருநிற நோக்கி – dichroscope : படிகங்களின் வண்ணக்கோலத்தை அளவிடப்பயன்படும் கருவி. (மூ.182) 163. இருபக்கக் கதிரியமானி – net radiometer : கதிர்ச்செறிவுமானியின் வகைகளுள் ஒன்று. வளிமண்டிலவியல் பயன்பாடுகளில் பூமியின்மேற்பரப்பில் நிகரக் கதிர்வீச்சினை அளவிடப் பயன்படுவது. பொதுவாகச்சூழ்உடலியல் துறையில் பயன்படுகிறது. நிகரக் கதிர்வீச்சளவி, இருபக்கக் கதிர்வீச்சு அளவி என இரு பெயர்கள் வழக்கத்தில் உள்ளன. கதிரிய மானியான இதனைக் கதிர்வீச்சு…
கருவிகள் 1600 : 1 – 40 – இலக்குவனார் திருவள்ளுவன்
‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி – U-tube manometer ‘வளை ப’(U) வடிவக் குழாய் வளியழுத்தமானி > ‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி அகச்சிவப்பருகு படவரைவு கதிர்நிரல் மானி(அ. ப. க) – near-infrared mapping spectrometer (nims) அகச்சிவப்பு ஒளி முனைவுமானி (அ.சி.ஒ.மு.மா) – infrared photo-polarimeter (isophot) : வான்பொருள் வெளிப்படுத்தும் அகச்சிவப்புக் கதிரியத்தைக் கண்டறிய உதவும் கருவி. அகச்சிவப்பு நிறமாலைமானி – infrared spectrometer : வேதியல் கலவைகளின் செறிவை அகச்சிவப்புக் கதிரியத்தை அளப்பதன் மூலம் கண்டறியப்பயன்படும் கருவி. அகச்சிவப்பு…