தமிழர்களின் அடையாளம் திருக்குறள் – அமெரிக்கவாழ் தமிழர் உரை
தமிழர்களின் அடையாளம் திருக்குறள் அமெரிக்க வாழ் தமிழர் உரை காட்சி வழியாகத் தமிழில் இயற்பியல் கணிதம், பாடங்களைப் பெருந்தொடர் குறுந்தகடாக வழங்குதல் விழா தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காட்சி வழி இயற்பியலும்,கணிதமும், அவற்றின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம், விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார். பள்ளிச் செயலர்…