காப்பியக் களஞ்சியம் – குண்டலகேசி
பங்குனி 03, 2046 / மார்ச்சு 17.03.2015
‘சிகரம் நம் சிம்மாசனம்’: இலக்கு – மார்ச்சு நிகழ்வு
வணக்கம்.. நலம். வளம் சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 28, 2046 / 12.03.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது. இளைய தலைமுறைக்கு, இலக்கு நிகழ்வுகள் உறுதியாய்ப் பயனுள்ளவையாக அமையும். உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.
இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”
அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015 மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
காப்பியக்களஞ்சியம் – தமிழ்நிதி விருது வழங்கல், சென்னை
தை 27, 2046 / பிப்.10, 2015
பரிதியன்பனுக்குத் தமிழ்நிதி விருது
புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பரிதியன்பன் என்னும் பாலசுப்பிரமணியனுக்குத் ‘தமிழ்நிதி’ விருது விருதாளர் பரிதியன்பன் மேலும் பல விருதுகளும் சிறப்புகளும் பெற ‘அகரமுதல’ வாழ்த்துகிறது.
சிற்றிலக்கியச் சுற்றுலா
ஆனி 9, 2045 / சூன் 23, 2014, சென்னை