குவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)
ஆடி 25, 2051 ஞாயிறு 09.08.2020 மாலை 6.30 “எனது ‘சிறு’கதை” – குவிகம் இணைய அளவளாவல் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம் நிகழ்வில் இணையகூட்ட எண்: 822 0838 1731 கடவுச்சொல்: : kuvikam பயன்படுத்தலாம் அல்லது https://us02web.zoom.us/j/83305569232?pwd=YWRKOE96Z1RmYjhaeTViai9QSzJPdz09 இணைப்பைச் சொடுக்கலாம்
குவிகம் இணையவழி அளவளாவல் (02.08.2020)
ஆடி 18, 2051 / 02.08.2020 ஞாயிறு மாலை 6.30 சிறகு இரவிச்சந்திரன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம் நிகழ்வில் இணைய படத்தில் உள்ள கூட்ட எண் / meeting ID, கடவுச்சொல் / password பயன்படுத்தலாம் அல்லது https://us02web.zoom.us/j/86437208514?pwd=ZlJNbExPVXRvemFJeGZlNlgwbzB1UT09இணைப்பைச் சொடுக்கலாம் (அடுத்த என் ‘சிறு’கதை நிகழ்வு ஆடி 25, 2051 / 9.08.2020 – ஞாயிறு) குவிகம் மின்னிதழ் வாசிக்க கடந்தவார சிறுகதை நிகழ்வின்…
குவிகம் இணையவழி அளவளாவல் 26.07.2020
ஆடி 11, 2051 / 26.07.2020 ஞாயிறு மாலை 6.30 என் சிறுகதை நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம் நிகழ்வில் இணைய படத்தில் உள்ள கூட்ட எண் / meeting ID, கடவுச்சொல் / password பயன்படுத்தலாம் அல்லது https://us02web.zoom.us/j/83305569232?pwd=YWRKOE96Z1RmYjhaeTViai9QSzJPdz09 இணைப்பைச் சொடுக்கலாம் .
குவிகம் – “எனது ‘சிறு’கதை”
வரும் ஆடி 11இ 2051 / 26.07.2020 அன்று நடைபெறவிருக்கும் பதினெட்டாவது நிகழ்வு உங்கள் ‘சிறு’கதையினை நீங்களே வாசிக்கும் “எனது ‘சிறு’கதை” கதைகள் இந்த நிகழ்வுக்காக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும். கதாசிரியரே கதையினை வாசிக்கவேண்டும் 250 முதல் 300 சொற்களுக்குள் இருக்கவேண்டும் ஆன்மிகம் அரசியல் கொரோனா தவிர்த்தவையாக இருக்கவேண்டும். பங்குபெறும் நண்பர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளாகவும் நடத்தலாம். கதைகளை ஆடி 03, 2051 / 18.07.2020 ஆம் நாளுக்குள் மின்னஞ்சலாக (ilakkiyavaasal@gmail.com) அல்லது பகிரி(வாட்சுஅப்) மூலம் (+91 8939604745) அனுப்பிவைக்கக் கோருகிறோம்….
குவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020
ஆனி 14, 2051குவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020 தீபிகா அருண் எசு.கே.என்.எசு.எல்.நாணு கடவுச்சொல்: குவிகம் 286 / KUVIKAM 286 கூட்ட எண்: 891 5805 4743
குவிகம் இணையவழிப் பட்டிமன்றம்
ஆனி 07, 2051 – 21.06.2020 ஞாயிறு மாலை 6.30 நாளைய தொலைக்காட்சி நிகழ்வுகள் தரப்போவதுநல்லதொரு மாற்றமா? ஏமாற்றமா?நடுவர் : தமிழ்த்தேனீ மந்திரமூர்த்தி அழகு ஈசுவர்இலதா இரகுநாதன் …
குவிகம் இணைய அளவளாவல் – 14.06.2020
வைகாசி 32, 2051 / 14.06.2020 / மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் கதை உருவான கதை திருமதி பத்மினி பட்டாபிராம் கூட்ட எண் 89969238763 கடவுச்சொல் kuvikam 146 Meeting ID: 899 6923 8763 கடவுச்சொல் / Password: kuvikam146 நிகழ்வில் பங்குகொள்ள இணைப்பு :- https://us02web.zoom.us/j/89969238763?pwd=TXdQZUJmbHJIWUtpMkd6NVY2dHhNQT09 உள் நுழையும்போது · தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும் · இணைய அளவளாவலில் நீங்கள் பேசும் தருணம் தவிர மற்ற நேரங்களில் உங்கள் ஒலிவாங்கியை (MIC) அமைதிப்படுத்திவிடவும். கேள்வி…
குவிகம் இணையவழி அளவளாவல் – 07.06.2020
வைகாசி 25, 2051 / 07.06.2020 மாலை 6.30 நான் களித்த திரைப்படம்பேசுவோர் கிரிசா பாசுகர்ஆர்.கே.இராமநாதன்அழகிய சிங்கர்சாய் கோவிந்தன்இலட்சுமணன்சுரேசு இராசகோபால்பாசுகரன் செயராமன்நேரம் இருந்தால் . … நீங்களும்
குவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020
வைகாசி 18, 2051 ஞாயிறு 31.05.2020 மாலை 6.30 மணி மொழிபெயர்ப்பு என்னும் இலக்கியப் பயணம் – திருமதி கெளரி கிருபானந்தன் கூட்ட எண் 735 1284 9450 கடவுச்சொல் kuvikam315
குவிகம் – இணையவழிச் சந்திப்பு
வைகாசி 11, 2051 / 24052020 / ஞாயிறு மாலை 6.30 குவிகம் – இணையவழிச் சந்திப்பு ஒலி வடிவில் மகாத்துமா காந்தியின் ஐந்து வினாடிகள்வாலெடேர் ஏரிசு சேபெர் எழுதிய செருமானிய நாடகம்தமிழாக்கம் – திரு கிருட்டிணமூர்த்தி கூட்டக் குறி எண்: 778 3561 9238 கடவுச்சொல்: kuvikam245நிகழ்வினைக் கேட்க விரும்புபவர்கள் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கவும். நிகழ்வில் கலந்துகொள்ள இணைப்பு :- https://us04web.zoom.us/j/77835619238?pwd=Wk1pUFllRXZMa2VIUmdiSnBZTGRCZz09 உள் நுழையும்போது தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும்நாடகம் முடியும் வரை உங்கள் ஒலிவாங்கியை (MIKE) அமைதிப்படுத்திவிடவும். நாடகம் முடிந்தபின் நேரமிருப்பின்…
குவிகம் இணைய வழி அளவளாவல் – வைகாசி 04, மே 17
வைகாசி 04, 2051 ஞாயிறு 17.05.2020 மாலை 6.30குவிகம் இணைய வழி அளவளாவல்படித்தால் பிழை தீரும் – திரு என்.சொக்கன்
குவிகம் இணையவழி அளவளாவல் : 10.05.2020
சித்திரை 27, 2051 / 10.05.2020 / மாலை 6.30 தமிழ்வளர்த்த சான்றோர் – முனைவர் வ.வே.சுப்பிரமணியன் இணைய அளவளாவல்