புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் :மீட்டெடுக்க கொளத்தூர் மணி வேண்டுகோள்!
புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் மீட்டெடுக்க தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள்! அன்பிற்குரியீர்! வணக்கம். வருதா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. இன்னும் சென்னை மக்கள் வாழ்வு முழுமையாக மீண்டுவிடவில்லை. புயல் கடந்த அடுத்த நாளிலிருந்து மீட்புப் பணிகள் சென்னையெங்கும் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இன்னும் சீராகாதது புயல் வேகத்தின் அளவை நமக்கு உணர்த்துவதாகவே உள்ளன. அப்படி ஒரு நாளில் நம் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது வருதா புயல். அரசு வேரோடு…