திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம் – புலவர் செந்துறைமுத்து
திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம் சங்கக்காலத்தைத் தமிழிசையின் வளர்ச்சிக் காலம் எனவும் இடைக்காலத்தை தமிழிசையின் எழுச்சிக் காலம் எனவும் கூறுவது பொருந்தும். ஏனென்றால், இடைக்காலத்தில் தமிழிசை மங்கி ஒடுங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வடபுலத்திலிருந்து தமிழகம் போந்த சமய, பௌத்த சமயவாதிகளாலும் சமணம் சார்ந்த மன்னர்களாலும் தமிழிசை ஒடுக்கப்பட்டது. “இசையும் கூத்தும் காமம் விளைக்கும்” எனக் கூறித் தமிழிசையை மங்கச் செய்தனர்கள். அவ்வாறே தமிழர் சமயமாகிய சைவ சமயத்திற்கும் கேடு செய்தனர். சமணர்கள் சைவ சமயத்துக்கும் தமிழிசைக்கு எதிரிகளாக நின்றனர். அதன் விளைவாகத்…
திங்கள் இலக்கியக் கலந்துரையாடல்
சங்கக் கால இலக்கிய அகத்திணை மரபுகளும் இலக்கியச் செல்நெறிகளும் – ஓர் அறிமுகம் உரை: பேராசிரியர். இ.பாலசுந்தரம் சிறப்பு விருந்தினர்கள் உரை: திருமதி.செல்வம் சிரீதாசு திருமதி. (இ)லீலா சிவானந்தன் திரு. அருள் சுப்பிரமணியம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:சித்திரை 13, 2045 / 26-04-2014 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம் [3A, 5637, Finch avenue East, Scarborough, M1B5k9] தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316