எழுத்தாளர் சார்வாகன் முதலாமாண்டு நினைவஞ்சலி
எழுத்தாளர் சார்வாகன் முதலாமாண்டு நினைவஞ்சலி மார்கழி 10, 2047 / ஞாயிறு 25-12-2016 காலை 10.30 எழுத்தாளர் சாரு நிவேதிதா, எழுத்தாளர் குப்புசாமி, சார்வாகனின் உடன்பிறப்பு மரு.இராசன் அரிகரன் பேசுகிறார்கள் பரிசல் புத்தக நிலையம் இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலாப்பூர் (பெ.சு.பதினிலைப்பள்ளி எதிரில்)
எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 9 நூல்கள் வெளியீடு!
மாசி 15, 2047 – பிப்ரவரி 27, 2016. மாலை 6.30. எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 9 நூல்கள் வெளியிடப்படுகின்றன. சென்னையில் நடைபெறுகிற இந்த விழாவில் ‘அமுதசுரபி’ இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன், தொகுப்பாளர் இலெனின், பாவலர் மனுசிய புத்திரன், இதழாளர் சமசு, கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்திரி சேசாத்திரி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். வெளியிடப்படும் நூல்கள்: உயிர்மை வெளியீடு: இச்சைகளின் இருள் வெளி: பாலியல் தொழிலாளி நளினி சமீலாவுடன் உரையாடல். வேற்றுலகவாசியின் குறிப்புகள்: புதிய தலைமுறையில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு….