கனடா, தொல்காப்பிய மன்ற இணையக் கருத்தரங்கு – 06/07.2024
அன்புடையீர்! கனடா, தொல்காப்பிய மன்றத்தின் சனவரி மாத “மாதாந்தக் கருத்தரங்கு” சனவரி மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை மார்கழி 21, 2054 / 06. 01. 2024), மாலை 6 மணிக்கு , தமிழ் நாட்டு நேரம் மார்கழி 22, 2054 ஞாயிறு 07.01.2024 காலை 4.30 மணிக்கு மெய்நிகர் வழியாக நடைபெற இருக்கின்றது என்பதை அன்புடன் அறியத் தருகின்றேன். சிறப்புரை: முனைவர் செல்வநாயகி சிரீதாசு நெறியாளர் : மருத்துவர் மேரி கியூரி போல் உரையாளர்களும் தலைப்புகளும் திரு இலக்குவனார் திருவள்ளுவன் – தமிழ்க்காப்புத் தலைவர்…