விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45 – நாடக அமைப்பாளர் இரகுநாதன்
கார்த்திகை 29, 2049, திசம்பர் 15, 2018 மாலை 6.00 சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45 தலைப்பு: எழுத்தாளர் சுசாதாவும் நானும் சிறப்புரை: எழுத்தாளர், நாடக அமைப்பாளர் இரகுநாதன் அன்புடன் அழகியசிங்கர் 9444113205 அரங்கம் அடைய