சுருளியாறு அடிப்படை வசதி இல்லாத சுருளி அருவி   தேனி மாவட்டத்தில் அருவிகளும், அணைகளும் மிகுந்த மாவட்டமாகும். தேனி மாவட்டத்தில் வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, சுருளி அருவி முதலான ஏராளமான அருவிகள் உள்ளன. இதில் மேற்குமலைத்தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் சுருளி அருவி பலவித மூலிகைகளுடன் கலந்து வருகிறது. மேலும் மூலிகைகள் கலந்து வரும் நீரில் நீராடுவதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வருகை புரிகின்றனர்.   சுருளி அருவியில் சுற்றுலாப்…