புதைகுழியில் தள்ளும் பொய்ப் பரப்புரைகள்! – நளினி முருகன்
7 புதைகுழியில் தள்ளும் பொய்ப் பரப்புரைகள்! ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் நிறைவுப் பகுதி இது. கடந்த 2005 ஆண்டளவில் இந்தியன் எக்சுபிரசு – தினமணிக் குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஏறக்குறைய 70 விழுக்காடு பேரும், குமுதம் கிழமை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஏறத்தாழ 80 விழுக்காடு பேரும் என் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனாலும் அரசு முன்பு எடுத்த முடிவில் இருந்து…
தோழர் செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்
ஆவணி 11, 2046 / ஆக. 28, 2015 வெள்ளி மாலை 3.00 இராமாபுரம் மக்கள் மன்றம்
தழல் ஈகையாளி தோழர் செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்!
பேரறிவாளன், முருகன், சாந்தன் தண்டனையை நீக்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆவணி 11, 2042 / 28.08.2011 அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கியக்கின செங்கொடி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை தியாகராயர் நகரில் ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 அன்று மாலை 4 மணிக்கு
செங்கொடி 4 ஆம் ஆண்டு நினைவு – மயிலம் கூட்டேரிப்பட்டு, விழுப்புரம்
ஆவணி 11, 2046 / ஆக.28, 2015 மகளிர் பாசறை, நாம் தமிழர் கட்சி
செங்கொடி ஊடகம் (செங்கொடிமீடியா டாட் காம்) புதிய இணையத் தளம்
கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்! செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இணையப் பயன்பாடு, இணைய வழி வணிகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே கொண்டே வருகிறது. இக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணையம் மூலம் ஒன்றிணைப்பதும், இணையவழி வணிகத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதும் இன்றியமை யாதது. இதனடிப்படையில், செங்கொடி வெளியீட்டு நடுவம் என்ற தயாரிப்பு நிறுவனம் sengodimedia.com என்ற இணையத் தளத்தை உருவாக்கி உள்ளது….