இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : தஞ்சை பிரகாசு
அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 28, 2047 / 13.09.2016 அன்று மறு வாசிப்பில் தஞ்சை பிரகாசு சிறப்புரை : திரு தஞ்சாவூர்க் கவிராயர் தலைமை: முனைவர் ப. சரவணன் அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் பொன்.வாசுதேவன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : இலக்கியவீதி இனியவன் இணைப்புரை: வழக்கறிஞர் அ .க. இராசாராமன் வழக்கம்போல் உறவும், நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.