திருக்குறள் கல்வெட்டுகள் – முப்பெரும் விழா
ஆனி 30, 2049 – சனி – 14.07.2018 – வடலூர் காலை 9.00 முதல் மாலை 5.00 வரை
திருக்குறள் கல்வெட்டுகள் – கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா
புரட்டாசி 18, 2048 புதன் 04.10.2017 பிற்பகல் 3.00 இலயோலா கல்லூரி, சென்னை திருக்குறள் கல்வெட்டுகள் – கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா அன்புடன் பா.இரவிக்குமார் நிறுவனர், குறள்மலைச்சங்கம் பேசி : 9543977077
திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கமும் நூல் வெளியீடும்
திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தரங்கமும் நூல் வெளியீட்டு விழாவும் தை 24, 2047 / 7.2.2016 அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்(தரமணி), சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. இதில் இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுசுமித்து பல்கலைக்கழகப் பேராசிரியரும், இலண்டன் தமிழ்ச்சங்க நிறுவனர்களில் ஒருவருமான திரு.சிவாபிள்ளை, இந்தோனேசியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.விசாகன், குமாரபாளையம் எசு.எசு. எம். கல்விக்குழுமத்தின் தலைவரும் நடிகர் பிரபு அவர்களின் சம்பந்தியுமான திரு.எம்.எசு.மதிவாணன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. விசயராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இக் கருத்தரங்கில்,…
குறள்மலைச்சங்கத்தின் திருக்குறள் கருத்தரங்கம், நூல் வெளியீடு
தை 24, 2047 / பிப்.07, 2016 தரமணி, சென்னை
திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கப் படங்கள்
திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துத்தான் கல்லூரியில் புரட்டாசி 5, 2015 / 21.09.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் “கல்வெட்டில் திருக்குறள்” என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. (பெரிய அளவில் காண ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காணவும்)