பன்னாட்டுக் கவிதைப் போட்டி
சீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்
பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம், கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை இடம்: கீர்த்தி ‘மெட்டல்’ கூட்ட அரங்கு, சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர் பகுத்தறிவாளர் கழகம் திருநெல்வேலி மாவட்டம் கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், ப.க) வரவேற்புரை: தெ.பீட்டர் (மாவட்டச் செயலாளர் ப.க) முன்னிலை: சு.திருமாவளவன் (மாவட்ட அமைப்பாளர், ப.க), ப.அரியமுத்து (மாவட்டத் துணைச் செயலாளர்), பி. இரத்தினசாமி (மாநகரத் தலைவர்) கருத்துரை: ச.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர்), இரா.காசி (மாவட்டத் தலைவர்) சிறப்புரை: பேராசிரியர்…
தி.க.சி.இயற்றமிழ் விருது 2017, திருநெல்வேலி
சித்திரை 02, 2048 சனி ஏப்பிரல் 15, 2017 மாலை 5.00 அயோத்தியா அரங்கம்(சானகிராம் உறைவகம்), 30, மதுரை சாலை திருநெல்வேலி நந்தா விளக்கு வழங்கும் தி.க.சி.இயற்றமிழ் விருது 2017 விருதாளர் கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் இரவி சுப்பிரமணியன்
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 7/7 “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்;…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 5/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 6/7 “பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி” குறித்து முனைவர் சி.சுந்தரேசன் போற்றியுள்ளார்; பேராசிரியராக, நூலாசிரியராக, இதழாசிரியராக, மரபுக்கவிஞராக, களப்போராளியாக எனப் பலவகையிலும் செம்மாந்து வாழ்ந்து தொண்டாற்றியமையைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார்; கவிதைகளில் சமூக அங்கதம் காணப்படுவது, மணமானவர்தான் குடும்ப விளக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனை உடன் மறுத்த…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 4/7 தொல்காப்பியம் முழுமைக்கும் தெளிவும் எளிமையும் வாய்ந்த விளக்க நடை மூலம் விழுமிய ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார் இலக்குவனார்; பெயர்க்காரணம், முறைவைப்பு ஆகியவற்றை நடைநலத்துடனும் மதிநுட்பத்துடனும் விளக்குகிறார்; தொல்காப்பியர் கருத்து இக்காலத்திலும் தேவையாகிறது என்பதை நுட்பமான ஆராய்ச்சித்திறனுடன் உணர்த்துகிறார்; இவற்றை, “எண்வகை மெய்ப்பாடுகள்: இலக்குவனாரின் ஆராய்ச்சித் திறன்” கட்டுரை மூலம்…
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி! இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 / 18-11-2016 வெள்ளி அன்று வெகு சிறப்பாகநடத்தியது. கோவை : கோவை மத்திய சிறைச்சாலை…
தகவல் உரிமைச் சட்டம் : பயிற்சி-உதவி முகாம், திருநெல்வேலி
தகவல் உரிமைச் சட்டம் மூலம் அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வு பெறுவது எப்படி? பயிற்சி-உதவி முகாம் நடைபெறும். நாள்: ஆடி 15, 2047 / 30-7-16 சனிக்கிழமை 9.00 முதல் மாலை 4.00 மணி வரை முகவரி: தமிழக மக்கள் சனநாயகக் கட்சி அலுவலகம் 1, அல்பராக்க வணிக வளாகம் அம்பை சாலை மேலப்பாளையம் சந்தை மேலப்பாளையம் திருநெல்வேலி கட்டணம்: கற்றதை அருகமை மக்களுக்குச் சொல்லித்தருவோம் என்ற உறுதி அளிக்கவேண்டும். நிலம் வீடு மனை தவறான உரிமையாவண மாற்றம், தவறான பத்திரப் பதிவு நீக்கம், நிலக்கவர்வு,…
பேரா.அ.இராமசாமி, நூல் வெளியீடும் திறனாய்வும் – வெள்ளி விழா நிகழ்வு
ஆவணி 02, 2046 / ஆக.19, 2015 மு.ப.11.45 – பி.ப.04.00 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி
தமிழக நலனைக் கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: செயலலிதா வேண்டுகோள்
திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளரான கே.ஆர்.பி பிரபாகரனை ஆதரித்து முதலமைச்சர் செயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவைற்றை முன்வைத்து, தேர்தலைச் சந்திக்கும் அதிமுகவுக்கு மக்களாகிய நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழக நலனை கருத்தில் கொண்டு நன்றாகச் சிந்தித்து அதிமுகவுக்கு வாக்களியுங்கள். தன் நலமாகச் செயல்படும் திமுக, 2-த(2ஜி)ஊழலில் தமிழகத்தைத் தலைகுனியச் செய்துவிட்டது. அக்கட்சிக்கு வருகின்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். 2006 இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் வரை மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம்,…