இலக்குவனார் ஆராய்ச்சி நூலகம் – நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லம் – தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் படிப்பகம் ஆக உருவாக்க நடவடிக்கை எடுப்போம்!- நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதித் தேர்தல் அறிக்கை
மு.மு.மேனிலைப்பள்ளி,முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா
முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா முத்துத்தேவர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி திருப்பரங்குன்றம் இருப்பு: திருநகர், மதுரை 625006 முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா மார்கழி 21, 2049 சனிக்கிழமை 05.01.2019 காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை
வணக்கம் யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்
வணக்கம் யாருக்கு? ஆள்வினைச்செல்வி சசிகலாவிற்கு அவரது கட்சித் தொண்டர்களும் பிறரும் வணக்கம் செலுத்துவதுபோலும் அவர் வெறுமனே நிற்பதுபோலும இதழ்களில் சில படங்கள் வருகின்றன. அதைப்பார்த்த நண்பர்கள், “வணக்கம் செலுத்தினால் மறு வணக்கம் தெரிவிக்காமல் இருக்கிறாரே! ‘சின்னம்மா’ என்று பணிவன்புடன் அழைப்பவர்களிடம் மறு வணக்கம் தெரிவிப்பதுதானே முறை” என்றனர். அதற்கு நான், “இவர் வணக்கம் செலுத்தாமல் இருந்தால் தவறுதான். ஆனால், இவர் வணக்கம் தெரிவித்த படம் வெளி வந்திருக்காது. ஏனெனில் வந்துள்ள படங்களில் சிலர் மட்டும் வணக்கம் செலுத்துவதுபோல் காட்சிகள் உள்ளன. அப்படியானால் அவர்…
முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் அரவக்குறிச்சி, கிருட்டிணகிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்களை மறு தேர்தல் என்றோ இடைத்தேர்தல் என்றோ குறிப்பிடுகின்றனர். இரண்டு பொதுத்தேர்தலிடையே நடை பெறும் தேர்தல் இடைத்தேர்தல் என்ற வகையில் இது சரிபோல்தான் தோன்றும். தேர்தல் நடைபெற்று – அஃதாவது வாக்குப்பதிவு முடிந்தபின்னர் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் அல்லது தொகுதியில் நடைபெறும் தேர்தல்தான் மறு தேர்தல். தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் மறைவால் நடைபெறும் தேர்தலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் ச.ம.உ. விலகியதால் ஏற்படும் தேர்தலும் இடைத்தேர்தல்கள். அரவக்குறிச்சி,…