மிளிரின் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலி
அகநாழிகை, சென்னை ஐப்பசி 29, 2045 / நவ.15,2014 மிளிர் இலக்கிய அமைப்பு நடத்தும் எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலிக் கூட்டம் வரவேற்புரை: நாச்சியாள் முன்னிலை: திரு. செயகுமார் நினைவுகூர்வோர் : எழுத்தாளர் திருப்பூர் கிருட்டிணன் எழுத்தாளர் சோடி குரூசு பேரா. பாரதி சந்துரு நன்றியுரை: கவிஞர். பரமேசுவரி இடம்: அகநாழிகை புத்தக உலகம் நேரம்: ஐப்பசி 29, 2045 15-11-2014 மாலை 5.30 மணி
அகநாழிகை- 4 புத்தகங்கள் வெளியீட்டு விழா
ஆவணி 22,2045 / செப் 07, 2014 கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து சோ.டி.குரூசு படைப்புலகம் – கட்டுரைகள், மடல்கள், நேர்காணல்கள்) – தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி முப்பத்து நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) – புல்வெளி காமராசன் தனியள் (கவிதைத் தொகுப்பு) – தி.பரமேசுவரி நுனிப்புல் (நாவல்) வெ. இராதாகிருட்டிணன் வரவேற்புரை பொன்.வாசுதேவன் கருத்துரை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிஞர் நா.முத்துக்குமார் எழுத்தாளர் சமசு ‘மலைச்சொல்’ பால நந்தகுமார் ஏற்புரை சோ.டி.குரூசு புல்வெளி காமராசன் தி.பரமேசுவரி வெ. இராதாகிருட்டிணன்