உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும்
10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா அன்புடையீர் வணக்கம்.! வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் நடக்க இருக்கும் உலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு (10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா) நிகழ்ச்சிகளுக்கு தங்களின்குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். இதுவரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக, ஏறத்தாழ 500 ஆராய்ச்சியாளர்கள்,…