விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம்
ஐப்பசி 08, 2049 / 25-10-2018 வியாழக்கிழமை மாலை5.45 மணி கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம் சங்க இலக்கியம் – ஓர் அறிமுகம் தொடர் உரை :- முனைவர் வ வே சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய
விருட்சம் இலக்கியச்சந்திப்பு : மரு.செ.பாசுகரன்
புரட்டாசி 11, 2049 / வியாழன்/ 27.09.2018 மாலை 5.45 கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம் தலைப்பு: வைத்தீசுவரன் கதைகள் சிறப்புரை: மரு.செ.பாசுகரன், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர் தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41
ஆவணி 14, 2049 (வியாழக்கிழமை) 30.08.2018 மாலை 5.45 மணி கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை நவீன விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41 தலைப்பு: நானும் என் எழுத்தும் சிறப்புரை : அசயன்பாலா (சிறுகதை ஆசிரியர், திரைப்படம் குறித்த நூற்படைப்பாளர், திரைப்பட இயக்குநர்) அன்புடன் நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 40
ஆடி 10, 2049 (வியாழக்கிழமை) 26.07.2018 மாலை 5.45 மணி கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சம் இலக்கியச் சந்திப்பு 40 தலைப்பு: கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள் சிறப்புரை : ஆர். வெங்கடேசு (இதழாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கட்டுரையாளர்) அன்புடன் நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205