ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?
“ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?” – 34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் கூட்டம் – மாசி 13, 2048 / 25.02.2017 சனிக்கிழமை, நேரம்: காலை 10.00 மணி இடம்: ஆசா நிவாசு, 9, இரட்லண்டு வாயில் 5 ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை 6. (நுங்கம்பாக்கம் தாசு உறைவகம் எதிர்ப்பக்க சாலை) [ Asha Nivas, 9, Rutland Gate, 5th Street, Nungambakkam, Chennai, Tamil Nadu 600006. (Opp To Taj Coromandel)]…
பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்-ஐ.நா.மன்றத்தில் அம்பலப்படுத்திய பி.த.பேரவை
பௌத்த மயமாகும் தமிழர் தாயகம் ஐ. நா. சிறப்பு நிகழ்வில் மறைக்கப்பட்ட உண்மைகளை மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானியத் தமிழர் பேரவை செனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் 33 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள், பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானியத் தமிழர் பேரவை அளித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள்…
ஐ.நா. அவையும் இடைமாற்று நீதிக் கொள்கையும் – இர. அருள்
ஐ.நா. அவையும் இடைமாற்று நீதிக் கொள்கையும் United Nations and Transitional Justice policy ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் நியமித்த இலங்கை மீதான பன்னாட்டு உசாவல் குழுவின் (Report of the OHCHR Investigation on Sri Lanka) பரிந்துரைகளில் முதலாவது பரிந்துரையாக ‘இலங்கையில் ஒரு முழுமையான இடைமாற்று நீதிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்’ என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது (Develop a comprehensive transitional justice policy for addressing the human rights violations of the past 30 years and preventing…