சிந்துவெளி எழுத்து வாசிப்பு : பயிற்சி வகுப்புகள்
ஆவணி 31, 2048 / 16.09.2017 முதல் ஐப்பசி 11, 2048 / 28.10.2017 வரை சனிக்கிழமைதோறும் ஏழு வாரங்களுக்கு காலை 10 முதல் பகல் 1 மணி வரை பேராசிரியர் இரா மதிவாணனால் சிந்துவெளி எழுத்து வாசிப்பு : பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. ஆர்வம் உள்ள தமிழறிந்த அன்பர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு எழுத்தறிவு பெறலாம். இடம்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, (சென்னைக் கடற்கரை வள்ளுவர் சிலை எதிர்ப் புறம்) திருவல்லிக்கேணி. தொடர்பு: பேரா. இரா.மதிவாணன் பேசி:…