புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றத்தின் 15 ஆவது ஆண்டு விழா
புரட்டாசி 21, 20 / 2048 சனி, ஞாயிறு 07.10. & 8/10.2017 புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் 15 ஆவது ஆண்டு விழா முத்தமிழ்க்கலை விழா போட்டிகள், பரிசளிப்பு முனைவர் முகிலை இராசபாண்டியன் திருவாட்டி மலர்விழி திரு ந.முத்து(ரெட்டி) த.மகாராசன்
கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை
கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை வைகாசி 04, 2048 / மே 18, 2017 மாலை 4.45 நூல்கள் வெளியீடு பரிசளிப்பு விருது வழங்கல் மலர் வெளியீடு (படங்களை அழுத்திப் பார்க்கவும்) – ஏர்வாடியார்
சிலப்பதிகார விழா 2015 – சிட்னி
கார்த்திகை 12, 2046 / நவ.28, 2015 மாலை6.00 – 9.30
மெய்யப்பனார் நினைவேந்தல் – மாணாக்கர்களுக்குப் பரிசளிப்பு
பேரா.ச.மெய்யப்பனார் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் 10ஆம் வகுப்பில் தமிழ் முதல் மதிப்பெண் பெற்றோருக்குப் பரிசளிப்பு ஆனி 13, 2046 / சூன் 28, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 தலைநகர்த் தமிழ்ச்சங்கம், வண்டலூர், சென்னை 48
பிரடெ்டி பள்ளி – நெ.து.சு.நினைவுப் போட்டி பரிசளிப்பு விழா
சென்னை தை 24, 2046 (பிப்.7, 2015)