இலக்கியச் சிந்தனையின் 571 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு
கார்த்திகை 09, 2048 25-11-2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 இலக்கியச் சிந்தனையின் 571 ஆவது நிகழ்வு ‘ சருதார் வல்லபாய் படேல்’ – உரையாற்றுபவர் திரு. புதுவை இராமசாமி …… தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு நூல் வெளியீடும் அறிமுகமும் ‘வைகறைக் காற்று’ (மரபுக் கவிதைகள்) ஆசிரியர்: தில்லை வேந்தன் அறிமுக உரை : திரு பாலகிருட்டிணன் (சுபா) அனைவரும் வருக…