ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு : புதிய கால வரையறைகள்
ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு : புதிய கால வரையறைகள் மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு, வணக்கம். சிகாகோவில் நடைபெறவுள்ள ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கத் தயாராகி வருகிறீர்கள் என்பதை அறிவோம். கடந்த சில நாட்களாக கட்டுரைச் சுருக்கம் அனுப்பவதற்கான கால வரையறையை நீடிக்கப் பலர் தொடர்பு கொண்டிருந்தனர். ஆய்வுக்குழுவும் அனைவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. அதன்படி திருத்தி அமைக்கப்பட்ட புதிய கால வரையறைகள் பின்வருமாறு: ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய நாள்: 15, திசம்பர்.2023 (சிகாகோ நேரம்) முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய வேண்டிய…