தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 3/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்
[தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 2/3 தொடர்ச்சி] தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 3/3 நல்வாழ்வுத் தொலைத்தகவல் (Health Telematics) இது மனிதனின் உடல் நலத்தைப் பேண உதவுகிறது. பொதுவாகத் தொலைமருத்துவம் அல்லது தொலை நல்வாழ்வு (tele-medicine or tele-health) எனவும் அழைக்கப்படுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல், நல்வாழ்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல் நுட்பத்தின் மூலம் உடல் எடை, மனித நல்வாழ்வு, குழந்தைப் பேறு போன்றவற்றை முறையாகக் கையாளலாம். மேலும் தொலைவிலுள்ள நல்வாழ்வுத் தகவல்கள், மருத்துவ வளர்ச்சி ஆகியனவற்றை அறிந்து பயன் பெறலாம்….
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்
(தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 தொடர்ச்சி) தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3 இந்த ஆய்வு பயிற்சி ஆசிரியர்கள் தேவையான விவரங்களைப் பெற்றுக் கற்பித்தலில், தொலைத்தகவல்பயன்பாட்டினை வளர்த்துக் கொள்ள உதவியது மலேசியக் கல்வியில் தொலைத்தகவல் 21 ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம் படிநிலை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத்தகவல். இதுவானது தொழில்நுட்பத்தையும் தகவல்களையும் இணைக்கும் மாபெரும் ஆற்றலாக விளங்குகிறது. கல்வித் துறையிலும் இதன் பயன்பாடு அளப்பரிய சேவையாற்றுகின்றது. மலேசியக் கல்விக் கொள்கைகளில் இதன் பயன்பாடு பல வடிவங்களில் செயலாக்கம்முதன்மை காண்கிறது….
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 1/3 சிறுமி பேரரசி முத்துக்குமார்
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 முன்னுரை உலக நாடுகளின் அறைகூவல்களை(சவால்களை) எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் புது உத்திகளைத் தகவல் தொழில் நுட்பத்துறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின் உயிர்நாடி தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் பயன்பாடாகும். 2017 மலேசிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலர்ந்த குறள் வெண்பா இணையக்குறளான உளம்புகு முதுமொழியே நின்தன் ஆளுமை இணையத் தளம்புகுவே மாமகுடம் (வெண்பா இணையக்குறள், 2017) எப்படித் தமிழ் இணையமொழியாக களம் புகுந்ததோ அப்படி தொலைத்தகவல் பயன்பாடும் பல துறைகளில்…