மா.சோ.விக்டரின் பண்டைத்தமிழரின் நில மேலாண்மை வெளியீட்டு விழா

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016   மாலை 5.00 – இரவு 8.00 கோயம்புத்தூர் வெளியீட்டுரை : மருதாச்சல அடிகளார்   தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்  98403 77767 இளந்தமிழர் இலக்கிய மன்றம் 98946 39592

கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில் நூல் வெளியிட்டு விழா

  வணக்கம். எதிர்வரும் தை 07, 2047 / 21-1-2016 மாலை, 6.30 மணிக்கு, கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில், அறிஞர் மா.சோ.விக்டர் அவர்களின் “பண்டைய தமிழரின் நில மேலாண்மை” என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது.. அனைவரும் அன்புடன் வருக! தொடர்புக்கு.: செயகோபி 019-3307252., மரு. ஆனந்தஇராசன் 019-2256402. நன்றி  ஆனந்தஇராசன்

ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்

மொழியையும், வரலாற்றையும் அழித்துவிட்டால் இனத்தை அழித்துவிடலாம். ஈராயிரம் வருடங்களாகத் தமிழினம் சந்தித்துவரும் அவலம் இது. தமிழனின் கல்வெட்டு என் அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறது? பழங்கால ஓலைச்சுவடி ஏன் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை? மொழித் திணிப்பு ஏன் செய்யப்படுகிறது? எழுத்துரு கலப்பு செய்யத் துடிப்பது ஏன்? நம் வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளையெல்லாம் வெளியிடாமல் தடுக்கும் சக்தி எது? இன்று நம் முன்னே நிற்கும் கேள்விகள் பல… இன்று நம் முன் இருக்கும் முதன்மையான கேள்வி மொழியறிஞர்களையும், வரலாற்று அறிஞர் பெருமக்களையும் நாம் கொண்டாடுகிறோமா? நாம் யாரையெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்…