முனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்!
முனைவர் இரா.மோகன்பிரியா விடை பெற்றார்! எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், தமிழ்த் தேனீ பேராசிரியர் முனைவர் இரா.மோகன் இன்று(வைகாசி 29,2050 / 12.06.2019) காலை மாரடைப்பால் மரணமுற்றார். நேற்று நெஞ்சகநோய்ப் பாதிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இன்று திரும்பவில்லை. ஆய்வு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாகவும் நூல்களுக்கு அணிந்துரை, திறனாய்வு, மதிப்புரை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துபவராகவும் நகைச்சுவை மன்றத்தில் பங்கேற்று நகைச்சுவை வாணர்களின் ஊக்குநராகவும் புன்னகையுடனும் பண்புடனும் அனைவருடனும் பழகும் தோழராகவும் சிறந்து விளங்கிய முனைவர் இரா.மோகன் தமிலுகில் இருந்து பிரியா விடை பெற்றார். செளராட்டிரக்…
கருத்தில் வாழும் கவிஞர் தாராபாரதி
கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை 23.11.2018 மாலை 06.30 மணி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் கவிமுகில் கவிஞாயிறு தாராபாரதிபற்றிச் சிறப்புரை : முனைவர் இரா. மோகன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை: செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம். மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி திரு. கிருட்டிணா இனிப்பகம்