தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 16,17 & 18: இணைய அரங்கம்
புரட்டாசி 01, 2053 ஞாயிறு , 18.09.2022, காலை 10.00 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் – 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 16,17 &18 : இணைய அரங்கம் “தமிழும் நானும்” உரையாளர்கள்: 3.) பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரம் கணிணி மொழியியல் ஆய்வர் 1.) முனைவர் தமிழ்ப்பரிதி மாரி திட்ட முதன்மையர், தமிழ்ப்பேழை 2.) நிரலர் நீச்சல்காரன் இராசாராமன் வாணி பிழை திருத்தி உருவாக்குநர் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ;…