என்றும் வேண்டும் தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும், இணைய அரங்கம், 12.09.21
தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைய அரங்கம் ஆவணி 27, 2052 ஞாயிறு 12.09.2021 காலை 10.00 என்றும் வேண்டும் தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: முனைவர் பா.தேவகி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை: பேரூர் ஆதினம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் பொழிஞர்: கவிஞர் இலட்சுமி குமரேசன் புலவர் அ. துரையரசி புலவர் ச.ந. இளங்குமரன் இ.பு.ஞானப்பிரகாசன் தொகுப்புரை: தோழர் தியாகு…
அருத்தசாத்திரம் – ஓர் உண்மைப் பார்வை!, 09.05.2021
தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழி யல்ல! இணைய அரங்கம் 5 அருத்தசாத்திரம் – ஓர் உண்மைப் பார்வை!, சித்திரை 26, 2052 / ஞாயிறு / 09.05.2021/காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: திருவாட்டி அ. துரையரசி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் பா.தேவகி முனைவர் வா.நேரு நிறைவுரை: தோழர் தியாகு நன்றியுரை : செல்வி இர.திவ்வியா அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
உலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 666) உலகத் தமிழ் நாள் கட்டுரைப் போட்டி 30 பரிசுகள் தமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். விவரம் வருமாறு: தலைப்பு: உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம்! தமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, வழிபாட்டு மொழி, இசை மொழி, அன்றாடப் பயன்பாட்டு மொழி…