அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 83-85
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 80-82 : தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 83. விலையேற்றம் சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன் – ஆம், ஆம், யானை விலை குதிரை குதிரை விலை மாடுமாட்டின் விலை ஆடுஆடு விலை கோழிகோழி விலை குஞ்சுகுஞ்சு விலை முட்டைமுட்டை விலை கத்தரிக்காய் ஆமாம் விற்கிறது – என்ன செய்வது? என்றேன். அதற்கு அவர், ஐயா, நீங்கள் சொன்னது சென்ற…
எரிநெய், எரிவளி விலையை ஏற்றியவர்களுக்குத் தண்டனை கொடுங்கள்: வைகோ
எரிநெய், கன்னெய். எரிவளி விலை ஏற்றத்துக்குக் காரணமானவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேட்டுக் கொண்டார். திருபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே வைகோ ஞாயிற்றுக்கிழமை தேர்தல் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் அன்புமணி இராமதாசைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது. இரண்டே கால் கிலோ எடை கொண்ட கல்லைக் கொண்டு அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். நல்லவேளையாக அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்….