சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4

சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4 தை 11, 2050 வெள்ளி 25.01.2019 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை தெற்குத் துகார் கட்டடம், இந்துசுதான் அரங்கம், 5ஆவது தளம், 149, கிரீம்சு சாலை, சென்னை 600 006 (ஆயிரம் விளக்கு – காவல் நிலையம் எதிரில்) அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம்-ஆனந்தம் சேவா சங்கம்

இலக்கியப் பெருவிழா, வைணவத் தமிழ் : தொடர் சொற்பொழிவு

வைகாசி 03, 2048 /  மே 17, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபை, சென்னை 600 018 கவியரங்கம் இன்னுரை எழிலுரை தேனுரை தொடருரை :  முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்  கலசலிங்கம்.- ஆனந்தம் சேவா சங்கம்

பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம் – இலக்குவனார் திருவள்ளுவன்

பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம்    விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்-நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 548)    தொகுத்து இனிமையாகச் சொல்பவர்  கூறுவதை உலகம் விரைந்துகேட்கும் என்கிறார் தெய்வப்புலவர்.   இவ்வாறு இனிமையாகவும் தணிமையாகவும் சொல்லும் வல்லமை மிக்கவர் முத்துச்செல்வன் என்னும் திரு மீனாட்சி சுந்தரம். எனவேதான் அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பொழுது எண்ணியவற்றை எளிதில் நிறைவேற்றினார்.   சொந்தஊரான திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூர் வந்த ஆண்டு 1966. வந்தவுடன் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். உறுப்பினராகவும் தலைவர் முதலான பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். இப்பொழுதும் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து  தொண்டாற்றிவருகிறார்.   பெங்களூரில்,…