சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 1 தொடர்ச்சி) சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2 நாம் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும்? தமிழுக்குத் திட்டங்கள் தர வேண்டும். தரவில்லையே! ஒன்றும் செய்யவே இல்லையே! நமக்கு ஒன்றும் வேண்டா, செம்மொழி அறிவிக்கப்பட்ட பிறகு செம்மொழி விருது கொடுத்தார்கள். யாருக்கு? இளைய அறிஞர்களுக்கு ஆண்டுக்கு ஐவருக்குக் கொடுத்தார்கள். (அதிலும் சில ஆண்டுகள் குறைவாகக் கொடுத்தார்கள்.) ஒவ்வோர் ஆண்டும் சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெருசியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத…
மேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்
மேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்
மேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (அஆ) – இலக்குவனார் திருவள்ளுவன்
பின்னைக் குடியேற்றச் சூழல் இலக்கியங்களும் திறனாய்வாளர் தெ.பொ.மீ.யும் – இலக்குவனார் திருவள்ளுவன்
பேரா.ப.மருதநாயகத்தின் ஒப்பிலக்கியப் பார்வைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 5/ 69
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி மருதநாயகம் 3/ 69: இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி மருதநாயகம் 2/ 69: இலக்குவனார் திருவள்ளுவன்
சமற்கிருதம் செம்மொழி யல்ல!: இணைய அரங்கம் 2: 07.03.2021
செம்மொழி என்னும் போதினிலே …! – முனைவர் ஒளவை நடராசன்
(சூன் 6 – தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்) “ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டுப் பேராசிரியராகிய நான் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். இலத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு. செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், தமிழ் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாக என்னால் எடுத்துச் சொல்ல முடியும்….
செம்மொழிக்குப் பொம்மலாட்டக்கலையின் பங்கு
அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் இந்த ஆண்டுக்கான தொடர்: ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘ செம்மொழிக்குப் பொம்மலாட்டக்கலையின் பங்கு சித்திரை 26, 2048 / 09.05.2017 / மாலை 06.30 இடம் : பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர் ) தலைமை : முனைவர் சுப. வீரபாண்டியன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : திரு மு. கலைவாணன் அன்னம் விருது பெறுபவர் : திரு மு. க. முத்தரசன் நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி தகுதியுரை : திருமதி வாசுகி பத்ரிநாராயணன் உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச்…
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! – பழ. நெடுமாறன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! மறைமலையடிகள் 1916-ஆம் ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் 20-ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளில் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். வடமொழிக்கோ பிறமொழிகளுக்கோ அவர் எதிரானவர் அல்லர். தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் புலமை மிக்கவர் அவர். ஒரு மொழியில் இயல்பாக உள்ள சொற்களைத் தவிர்த்துவிட்டு பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதன் மூலம், அம்மொழி அழியும்…
