(தமிழ்ச்சொல்லாக்கம் 21- 40 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 41. (இ)ரட்சணம்               —           காத்தல் 42. சிரேசுட்டன் —           தலைவன் (பக்.11) 43. உபசாரபூர்வகம்          —           முன் மரியாதையாக (பக்.13) 44. சோடசம்       —           பதினாறு 45. வியாகுலம் …