“இலக்குவனார்” நூலாய்வு – த.கு.திவாகரன்
பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடுஇணையவழிக் கூட்ட எண் 60 ஆவணி 22, 2054 / 08.09.23 வெள்ளிக்கிழமைமாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நூலாய்வுநூல்: மறைமலை இலக்குவனார் எழுதியஇந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில்“இலக்குவனார்“அறிமுகவுரை:அரிமா முனைவர் த.கு.திவாகரன் இணைப்பு எண்: 82311400757கடவுச்சொல்: PERIYAR
இலக்குவனார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
தேசிய மரபு அறக்கட்டளைசெந்தமிழ்ச்சுடர் சி.இலக்குவனார்50 ஆம் ஆண்டு நினைவுநாள்பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கம் சிறப்புரைமுனைவர் மறைமலை இலக்குவனார் – காலமெல்லாம் தமிழ்ப்பணியில் சி.இலக்குவனார்நாள் 03.09.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00- 7.00அணுக்க இணைவு எண் 883 2405 9158கடவுச்சொல் PUDUVAI88 பா.வே.பாண்டியன்ஒருங்கிணைப்பாளர்
மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும் – மறைமலை இலக்குவனார்
மாசி 20,2050 திங்கள் 4.03.2019 மாலை 5.00-6.30 வள்ளலார் அரங்கம், புதுவை மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும் – சிறப்புரை: நிறைமொழி மாந்தர் முனைவர் மறைமலை இலக்குவனார்