கலைச்சொல் தெளிவோம் 185 – 194(அறிவியல் துறைப் பெயர்கள்)
மின்னணுவியல் – electronics: மின் சுற்றுகளின் பெருக்கத்தை ஆராயும் பயன் முறை அறிவியல் துறை 186. அகச் சுரப்பியியல் – endo crinology: தொண்டைச் சுரப்பி முதலிய அகச் சுரப்பிகளை ஆராயும் துறை பூச்சியியல் – entomology: பூச்சிகளை ஆராயும் துறை நொதித் தொழில் நுட்பவியல் – enzyme technology:தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும் தூய்மையானதுமான நொதிகளின் வினையூக்கப் பயனை ஆராயுந்துறை நொதியியல் – enzymology: அறிவியல் முறையில் நொதிகளை ஆராயும் துறை கொள்ளை நோயியல் – epidomology: கொள்ளை நோய்களுக்குக் காரணமானவற்றை ஆராயும் துறை…
கலைச்சொல் தெளிவோம் 175 – 184 (அறிவியல் துறைப் பெயர்கள்)
வேதியியல் – chemistry: தனிமம் சேர்மம் ஆகியவற்றின் பண்புகளையும் இயல்புகளையும் ஆராயும் இயைபியல் துறை. வேதிவகைப்பாட்டியல் – chemo-taxonomy: வேதிப் பகுப்பின் நெறிமுறைகளையும் முடிவுகளையும் தாவரங்களை வகைப்படுத்த பயன்படுத்தும் முறை பற்றிய ஆய்வுத் துறை. திரைப்படவியல் – cinematography: திரைப்படம் தொடர்பான நுணுக்கங்களை ஆராயும் துறை. மருத்துவ மரபணுவியல் – clinical genetics: நோயாளியை நேரடியாக உற்று நோக்கி உயிரியல் மரபுரிமையை ஆராயும் மருத்துவத் துறை. மருத்துவ நோய் இயல் – clinical pathology: ஆய்வகத்தில் குருதி, மலம், சிறுநீர், சளி முதலியவற்றை…