அழை-திருக்குறள்கருத்தரங்கம்05 - azhai_thirukural karutharangam,annamalai_Page_5

  வணக்கம். பிப்பிரவரி மாதம் 3, 4 ஆகிய நாள்களில் நடைபெற இருந்த திருக்குறள் கருத்தங்கம் தவிர்க்க இயலா காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.

  அக்கருத்தரங்கம் வரும் மாசி 27, 28 / மார்ச்சு 10,11 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

நன்றி

முனைவர் சா.இராசா

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

 [படத்தை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]