தலைப்பு-திருக்குறள்-ஆல்பர்ட்டு சுவைட்சர் : thaliappu-thirukkural-albertsaitcher

தமிழ்நாட்டில் வேரூன்றிய கருத்துகளின் தொகுப்பே திருக்குறள்

அன்பு சமூக சேவையாக வளர்ந்து சிறக்க வேண்டும் எனும் கருத்து திருக்குறளிலேதான் வலியுறுத்தப்படுகிறது. நெடுங்காலமாகத் தமிழ்நாட்டிலே வேரூன்றி வளர்ந்த கருத்துகளைத் திருவள்ளுவர் குறள் வெண்பா வடிவில் எடுத்துரைத்தார். “செயல் மூலமாகவும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய இயலுகிறதே! அதற்காகச் செயலில் ஈடுபடு’ என்பது வள்ளுவர் இடும் கட்டளையாகும்.

– ஆல்பர்ட்டு சுவைட்சர்:

இந்திய எண்ணமும் இதன் மேம்பாடும்:

பக்கம் 198(Albert Schweitzer, Indian Thought and its Development)