தலைப்பு-வரலாறு,தொல்காப்பியம் : thalaippu_tholkaappiyamkarka

       வரலாற்று நூலாசிரியர்களில் பெரும்பான்மைபினர் தொல்காப்பியத்தைக் கற்றறியும் பேறு பெற்றிலர். ஆகவே தமிழர்களைப் பற்றித் தவறான செய்திகளை எழுதி விட்டனர். தமிழக வரலாறு எழுதுவோர் தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும்.

செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  :

தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 127