Thamizh_Nedungkanakku01

ஆரிய நெடுங்கணக்கு தமிழைப் பின்பற்றியது

ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு தமிழர் முறையைப் பார்த்துச் செய்யப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் துணிவு. தாங்கள் செல்லுமிடங்கட்குத் தக்கபடி புதிய லிபிகள் ஏற்படுத்திக் கொள்ளும் இயல்புடைய ஆரியர் தமிழர் லிபியை ஒட்டிக் “கிரந்தம்’ என்னும் பெயரில் புதியதோர் லிபி வகுத்தனர்

– பரிதிமாற் கலைஞர் : தமிழ்மொழி வரலாறு

parithimarkalaignar01