நிகழ்ந்த நாள் :தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019

உலகத்திருக்குறள் மையம்

தலைமை: முனைவர் ஒப்பிலா மதிவாணன்

முன்னிலை: முனைவர் கு.மோகனராசு

திருவள்ளுவர் வாழ்த்துப் பாடல்: முனைவர் வாசுகி கண்ணப்பன்

வரவேற்புரை: முனைவர் குமரிச்செழியன்

நூல்கள் வெளியீடு: முனைவர் அரங்க.இராமலிங்கம்

நூல்கள் அறிமுக உரைகள்

முனைவர் கு.மோகனராசுவின் திருவள்ளுவரங வரையறுத்த கோட்பாடுகள் – முனைவர் பா.வளனரசு

முனைவர் கு.மோகனராசுவின்1000 புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர் பகுதி 1 -முனைவர் பா.தாமோதரன்

முனைவர் கு.மோகனராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் பகுதி 6 – முனைவர் வாணி அறிவாளன்

புலவர் மு.வெங்கடேசனின் நானிலம் போற்றும் நல்லாசிரியர் கு.மோகனராசு – முனைவர் கு.வேங்கடேசன்

முனைவர் கு.மோகனராசுவின் வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் தொகுதி 6 – தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன்

முனைவர் கு.மோகன்ராசு, புலவர் பொறி.மு,வேங்கடேசன் இணைந்த தொகுப்பில் உருவான திருவள்ளுவர் கண்ட சமத்துவபுரம் – முனைவர் செபசோதி புட்பம்

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசனின் திருவள்ளுவப் பெருவாழ்வு – முனைவர் அ.பூர்ணலதா

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசனின் வள்ளுவ வாழ்வு வையக வாழ்வு – முனைவர் அரு.அபிராமி

முனைவர் இலலிதா சுந்தரத்தின் திருக்குறள் சான்றோர்கள் – முனைவர் செ.சந்திரிகா

முனைவர் கு.மோகனராசுவின் திருக்குறள் நினைவாற்றல் பயிற்சிகள் – முனைவர் தே.இராணிஎலிசபெத்து

நிறைவு பெறும் என் திருக்குறள்பணிகள் சாதனைகள் – முனைவர் கு.மோகனராசு

நன்றியுரை திருக்குறள் தூதர் சு.நடராசன்

தொகுப்பரை முனைவர் இரா.ஆரோக்கிய மேரி