மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம்
மின்னூல் அறிமுகம் :
கோட்பாட்டு வேதியியலுக்கான
அடிப்படைக் கணிதம்
திரு. செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் மிகவும் விரிவாகவும் ஆழங்குன்றாமலும் ஓர் அறிவியல் மின்னூல் படைத்துள்ளார்.
அதன் தலைப்பு:
கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம்
316 பக்கம் கொண்ட விரிவான நூல். முழுக்கவும் படிக்காவிடினும் அதை இங்கும் அங்குமாகவாவது முழுதுமாகப் பாருங்கள். நான் பார்த்து மிகவும் வியந்தேன், மிகவும் நெகிழ்ந்தேன். வாழ்க ஆசிரியர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள்.
இவர் முன்னர் வேதிவினையியல் அறிவியலறிஞராக இருந்தவர்.
இவர் ”Structural Bioinformatics Inc” என்னும் நிறுவனத்தில் தலைமை அறிவியலாளராக இருந்தார். தற்பொழுது கலிபோர்னியாவில் சாண்டியேகோவில் (San Diego) வாழ்கின்றார். .
மிகமிகப் பாராட்டுதலுக்குரிய செம்மையான படைப்பு.
நூலைப்படிக்க;
https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5TXU4aVhRMy11SlU/view
அவருடைய முகநூல் பக்கம்; https://www.facebook.com/kottalam
செல்வா
Leave a Reply