64 கலைகள்
- இசைக்கலை
- ஆடற் கலை
- சிற்பக்கலை
- சித்திரக்கலை
- கட்டடக்கலை
- கவிதைக்கலை
- நாடகக்கலை
- இசைக்கருவிகள் இசைக்கும் கலை
- நீரலை இசைக்கலை (சலதரங்கம்)
- பன்மொழித்திறமை
- பல நூல்களைக் கற்றுணர்தல்
- கவி நயம் விளக்கல்
- கவிநடையில் பேசுதல்
- கவிதை வினா விடை
- கவிதையை முழுமையாக்கல்
- ஒப்புவித்தல்
- அழகுறப் பேசுதல்
- பல்சொற்பொருள் திறன்
- திறனாய்வுக் கலை
- குண இயல்புகளை அறிதல்
- ஒப்பனைக் கலை
- வண்ணப்பூச்சுக்கலை
- திலகமிடும் கலை
- கூந்தல் முடிக்கும் கலை
- ஆடை அணியும் கலை
- நகை அணியும் கலை
- தோட்டம் அமைத்தல்
- மலரால் அழகுபடுத்தல்
- கோலமிடுதல்
- உருவங்களைத் தோற்றுவித்தல்
- பொம்மைகள் செய்தல்
- அணிகலன்களைச் செய்தல்
- புதுப்பொருள் தோற்றுவித்தல்
- சமையல் தொழில்
- உணவு ஆக்குதல்
- தையற்கலை
- படுக்கைகள் உருவாக்கம்
- மற்போர்க்கலை
- நீச்சல் கலை
- சதுரங்கம்
- சூதாட்டம்
- புதிர்போடுதல்
- வேடிக்கைக் கணக்கு
- வித்தைகள்
- மாயவித்தை
- இளமை காக்கும் கலை
- ஒலி எழுப்பும் கலை
- பிறர்போல் பேசும் கலை
- கவரும் கலை
- செல்ல உயிரி (பிராணி) வளர்க்கும் கலை
- சண்டை உயிரி (பிராணி) வளர்க்கும் கலை
- நறுமண நெய் (தைலம்) படைத்தல்
- மனையடிக் கலை
- தச்சு, நெசவுக் கலைகள்
- பிரம்பு வேலைப்பாடுகள்
- மர வேலைப்பாடுகள்
- எந்திரப் பயிற்சி
- மாழை (உலோக) அறிவு
- கற்கள் பற்றி அறிதல்
- பட்டை தீட்டுதல்
- போர்க்கலை
- மந்தன மொழிக்கலை
- பயிரிடும் கலை
- மாழைமாற்றுக் கலை (இரசவாதம்)
வெவ்வேறு வகையாகக் கூறப்படும் 64 வகைக்கலைகளிலும் தற்போதைய கலைகளாகக் கூறப்படும் வகைப்பாட்டிலும் இடம் பெற்றுள்ள வேறு சில கலைகள். எனினும் வெவ்வேறு வகையாக 64 கலைகள் கூறப்படுகின்றன.
தரவு : தமிழ்ச்சிமிழ்
Leave a Reply