வணக்கம்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வணக்கம் வட அமெரிக்காவின் ஏழு வண்ணப் போட்டிகளோடு சதுரங்கப் போட்டியையும் நடத்த ஆயத்தமாக உள்ளது.

போட்டியில் பங்கு பெற இந்த இணைப்பைச் சொடுக்கவும்.

https://tinyurl.com/VVAChessRegistration

போட்டியின் அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்களுக்கு இங்கே சொடுக்கவும்.

https://tinyurl.com/VVAChessRules

சதுரங்கப் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வெல்வீர்!

தமிழ் வாழ்க!