பிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு
ஆவணி 28, 2050 14/09/2019
மாலை 05:00 முதல் இரவு 07:30 மணிவரை
மில்டன் கீயின்சு நகர்
( 69 Downs Barn Boulevard, Downs Barn, Milton Keynes, MK14 7NA )
இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலை – கருத்தரங்கம்
இதில் பிரித்தியானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலைபற்றி கலந்துரையாடப்பட இருக்கிறது. அதில் “ஐக்கிய நாடுகள் அவையில் அரசதந்திரர நகர்வுகள்” என்பது முதன்மைக் கருப்பொருளாக இருக்கும்.
அதனைத் தொடர்ந்து மக்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும்.
இறுதியாக மில்டன் கீயின்சு நகரில் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கான உறுப்பினர் தெரிவும் இடம்பெறும்.
அனைவரையும் தவறாது வருகைதந்து எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியை வென்றெடுப்பதற்கு தங்கள் மேலான ஆதரவைத் தந்து எம்மை வலுப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
(ஏனைய பகுதிகளுக்கான விவரங்கள் முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளன.)
தொடர்புகளுக்கு: 02088080465 / 07508365678 / 07814486087 / 07943100035
பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)
சங்கீதன், ஊடக ஒருங்கிணைப்பாளர்
[S. Sangeeth, BTF Media Coordinator
Leave a Reply