அகரமுதலி விருதுகள், கடைசி நாள் 31.08.2021 இலக்குவனார் திருவள்ளுவன் 13 August 2021 No Comment செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் பின்வரும் விருதுகள் வழங்கப்பெறுகின்றன. விருதிற்கு விண்ணப்பம் பெறக் கடைசி நாள்: ஆவணி 15, 2052 / 31.08.2021 தூய தமிழ்ப் பற்றாளர் விருது நற்றமிழ்ப் பாவலர் விருது தூய தமிழ் ஊடக விருது தேவநேயப் பாவாணர் விருது வீரமாமுனிவர் விருது விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி அந்தந்த விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. நேரில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம் முதல் தளம், எண்: 75 சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை – 600028. தொடர்பு எண் : 044-29520509 Topics: அறிக்கை, செய்திகள் Tags: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், தூய தமிழ் ஊடக விருது, தூய தமிழ்ப் பற்றாளர் விருது, தேவநேயப் பாவாணர் விருது, நற்றமிழ்ப் பாவலர் விருது, விருதுகள், வீரமாமுனிவர் விருது Related Posts தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுக! – தொல்காப்பிய மாநாட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையுரை தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! -இலக்குவனார் திருவள்ளுவன் சிங்கப்பூரின் தந்தை (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, சென்னை கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கியப் போட்டிகள்
Leave a Reply