‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம்! இப்பொழுது இணையத்தில்!
‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம்! இப்பொழுது இணையத்தில்!
மின் உற்பத்தியில் நுழைந்த தனியார் நிறுவனங்கள், நாட்டின் பொதுத்துறைப் பரிமாற்ற நிறுவனங்கள் அனைத்தையும் மீளாக் கடனில் மூழ்கடித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இந்தக் கடன் 96 ஆயிரம் கோடி உரூபாய்! இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாளர்களும், அலுவலர்களும் நடத்திய ‘மின்சார ஊழல்’ எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப்படம் இது!
ஆய்வு, எழுத்து,வருணனை: சா.காந்தி
வடிவம், இயக்கம்: சா.காந்தி, ஆர்.ஆர்.சீனிவாசன்
ஒளிப்பதிவு: எம்.ஆர்.சரவணக்குமார்
படத்தொகுப்பு: கா.கார்த்திக்
படைப்பு: தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படத்தினை இணையத்தில் வெளியிடுகிறோம். அ.தி.மு.க., தி.மு.க, காங்கிரசு, பா.ச.க செய்த ஊழல்களைத் தமிழகத்திற்கு அம்பலப்படுத்துவோம்!
கீழ் இருக்கும் இணைப்பினை விரைந்து பரப்புமாறும், பகிருமாறும் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்!
https://www.youtube.com/watch?v=kDcLsOYGALg
https://www.youtube.com/watch?v=1Z8kM1JKVpo
இந்த ஆவணப்படத்தின் குறுவட்டுப் (DVD) பதிப்பை வாங்க விரும்புவோர் எங்களைக் கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
– மே பதினேழு இயக்கம், 9884072010.
படம்: நன்றி ஆர்.ஆர்.சீனிவாசன்.
தரவு :
Leave a Reply