ஐப்பசி 30-கார்த்திகை 01, 2049 /

நவம்பர் 16-17,  2018

இலயோலா கல்லூரி, சென்னை

கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை

ஆராய்ச்சிக் கட்டுரைக்கும், பயனாளர்களுக்கும் முன்பதிவு அழைப்பு

கணிதம், புள்ளியியல், கணிணி அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவுப் பசியை ஊக்குவிக்கவும், கலந்துரையாடல்களால் மேலும் பண்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், ஆராய்ச்சியாளர்களை நேர்முகம் காணவும் கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு நடைபெற உள்ளது.

பதிவுக் கட்டணம்

15.10.2018 ஆம் நாளுக்குள் முன்பதிவு செய்து பணம் கட்டும் கட்டுரையாளர்களுக்கும், ஆராய்ச்சி உரை கேட்க வரும் பயனாளர்களுக்கும் மொத்தக் கட்டணத்தில் உரூ 500 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி,

முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு உரூ500

ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கு உரூ800

 பேராசியர்களுக்கு உரூ 1000

 தொழில் | நிறுவனப் பணியாளருக்கு உரூ 1500

16.11.2018 இரவு : கலையிரவு.  சிறப்பு விருந்து

பார்வைத் தளங்கள்:

கணியறிவியல்: csiccs@loyolacollege.edu

கணக்கியல் : iccsmaths@loyolacollege.edu

புள்ளியியல் : iccsstats@loyolacollege.edu

செ.செரால்டு இனிகோ

(J. Jerald Inico,)

உதவிப்பேராசிரியர், கணியறிவியல் துறை

இலயோலா கல்லூரி, சென்னை-34