சிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.
அன்புடையீர்,
வணக்கம்.
கலைஞன் பதிப்பகம் வெளியிடும் 2000-2020 சிறந்த படைப்பாக்கங்களின் தொகுப்பில் இடம்பெற இதுவரை கிடைக்கப்பெற்ற கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, புதினம் எனத் தேர்வுக் குழுவினரால் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் இப்படைப்பாக்கத் தொகுப்பில் இடம்பெற விரும்பும் படைப்பாள நண்பர்கள் தங்கள் படைப்பாக்கங்களை கிழே தரப்பட்டுள்ள மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:
கலைஞன் பதிப்பகம், மின்வரி : padaipakkam2020@gmail.com
தொடர்புக்கான அலைபேசி எண்: 9789387447
நந்தன் மாசிலாமணி, மேலாண் இயக்குநர்
அனுராகம் கலைஞன்பதிப்பகம், 9, சாரங்கபாணி தெரு,
கடியா கோபுரம் அடித்தளம், (திருமலைப்பிள்ளை சாலை)
தியாகராய நகர், சென்னை 600 017
09600 007819 044 2834 0488 044 2834 3224 www.anuragam.in
Leave a Reply