தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 12

தமிழே விழி! தமிழா விழி !
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை.
இணைய அரங்கு உரை – 12
நாள்: புரட்டாசித் திங்கள் 23ஆம் நாள் (10-10-2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)
நேரம்: காலை 10-00 மணி .
இணையத்தில் இணைய:
Link :
https://meet.google.com/yjq-dixq-rkp
நெறியாள்கை: கல்லூரி மாணவி செல்வி வித்யா
தமிழ்த் தாய் வாழ்த்து:
பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி
உளுந்தூர்பேட்டை.
வரவேற்புரை: கல்லூரி மாணவி செல்வி நிசா
செயலர் அறிக்கை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர்
தொடக்க உரை:
முனைவர் சிவா
(உதவிப் பேராசிரியர், தில்லிப் பல்கலைக் கழகம்)
(துணைத் தலைவர், தில்லித் தமிழ்க் காப்புக் கழகம்)
தலைமை உரை: புலவர் நா. நா. அவர்கள்
(தலைவர், நட்பு தமிழ்வட்டம், மதுரை )
அறிமுக உரை: திருமிகு தேவநேசன்,
(தில்லிப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்)
சிறப்புரை:
தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பு:; “எழுத்தைக் காப்போம். மொழியைக் காப்போம்”
வினாத் தொடுத்தல்:
அரங்கில் பங்கேற்போர்.
நன்றியுரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சை
ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி நிசா .
அனைவரும் வருக! தமிழமுதம் பருக!!
முனைவர் முனைவர்
புத்தேரி தானப்பன் ஆனந்தி வாசுதேவன்
தலைவர் செயலாளர்







Leave a Reply